தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காப்பங்களுக்கு உணவு பொருட்களை We for you trust மூலமாக முதலிப்பட்டி இளைஞர்கள் வழங்கினர்.
" alt="" aria-hidden="true" />
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் முதலிப்பட்டி ஊர் இளைஞர்கள் சார்பாக கொரோனா நிவாரணமாக அரிசி,பருப்பு மற்றும் மளிகை பொருட்களை, உதயமூர்த்தி,செல்வம், பிரதீப், பாலசந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்து
1.அரூர் - லிட்டில் டிராப், முதியோர் காப்பகம்.
2.தருமபுரி - நகர்புற வீடற்றோர் காப்பகம்.
3.வெள்ளக்கல் - வள்ளலார் அறிவாலயம்.
4.பாலக்கோடு - காந்திஜி சேவாலயம், ஆகிய ஒவ்வொரு காப்பகத்திற்கும், 25 கிலோ அரிசி, 5 கிலோ து.பருப்பு, 5 லிட்டர் எண்ணெய், 1000 ரூபாய் மதிப்புள்ள மசால் பொருட்கள்.கொரோனா நிதியாக வழங்கினர்.