சேப்பாக்கம் ஊராட்சியில் ஆசிரியர்கள் தலைமையில் கிராமத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு மளிகை பொருள் மற்றும் உதவி தொகை வழங்கப்பட்டது

சேப்பாக்கம் ஊராட்சியில் ஆசிரியர்கள் தலைமையில் கிராமத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு மளிகை பொருள் மற்றும் உதவி தொகை வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />



கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சேப்பாக்கம் ஊராட்சியில் 
ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் முன்னிலையில்
திரு.மனோகரன்
ஆசிரியர்
தலைமையில் 
பள்ளி குழு‌
ஒருங்கிணைப்பாளரள் 
திரு.ஆனந்த செல்வம் MA BEd
திரு.சுரேஷ் Bl 
திரு.மணிகண்டன் M.sc BEd
திரு.மணிகண்டன் BL
திரு.அய்யாசாமி M.com
திரு. சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சியில் உள்ள
துப்புரவு பணியாளர்,
தூய்மை காவலர்கள்,
டேங்க் ஆப்ரேட்டர்கள்,
மற்றும் மின்சார பணியாளர்கள் ஆகியோர்க்கு மளிகை பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது.


இவர்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பாக நன்றியை தெரிவித்தனர்


Popular posts
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காப்பங்களுக்கு உணவு பொருட்களை We for you trust மூலமாக முதலிப்பட்டி இளைஞர்கள் வழங்கினர்.
Image
புதுக்கோட்டை அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் பயிற்சி
Image
புதுவை அன்னை கண் மருத்துவமனை சார்பாக குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கான சிறப்பு இலவச கண் மருத்துவ முகாம்
Image
மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
Image