மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது . யாரும் எதிர்பார்க்காத நிலையில் மொரப்பூர் ஒன்றியத்தில் எலவடை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொரப்பூர் ஒன்றியம் முழுவதும் பஞ்சாயத்து தலைவர் திருமதி.உமா உலகநாதன் அவர்கள் தொடர்ந்து  அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கி வருகிறார்.மேலும்  மொரப்பூர் சந்தைமேடு , நடுபட்டியை தொடர்ந்து  மூன்றாவது நாளாக மொரப்பூர்  பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும், மற்றும் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கினார் .


Popular posts
புதுவை அன்னை கண் மருத்துவமனை சார்பாக குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கான சிறப்பு இலவச கண் மருத்துவ முகாம்
Image
ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் பல்நோக்கு கணினி ஆய்வகம் திறப்பு
Image
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காப்பங்களுக்கு உணவு பொருட்களை We for you trust மூலமாக முதலிப்பட்டி இளைஞர்கள் வழங்கினர்.
Image
சேப்பாக்கம் ஊராட்சியில் ஆசிரியர்கள் தலைமையில் கிராமத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு மளிகை பொருள் மற்றும் உதவி தொகை வழங்கப்பட்டது
Image
புதுக்கோட்டை அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் பயிற்சி
Image